கருப்பை சார்ந்த கட்டிகளும் சித்த மருத்துவமும்…

மாதவிடாய் காலங்களில் அளவுக்கு அதிகமான வயிற்று வலியை சமாளிக்க சிரமப்படும் பெண்களின் நிலையை வெறும் வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது. என்னதான் வலி நிவாரணி மருந்துகள் அவர்களுக்கு துணை நின்றாலும், அவற்றை பயன்படுத்துவதில் உள்ள கட்டுப்பாடு முக்கியமானது. வலியை குறைக்க மருத்துவ முறைகள் இருப்பினும் வலிக்கான காரணம் அதை விட அவசியம். மேலும் வழக்கமாக மாதவிடாய் காலங்களில் ஏற்படும் ரத்தப்போக்கு அளவுக்கு அதிகமாக, மாதக்கணக்கில் கூட ஏற்படும் குருதி இழப்பு பெண்களை பெரும் பாதிப்புக்கு உள்ளாக்கும். இத்தகைய குறிகுணங்களுக்கு … Continue reading கருப்பை சார்ந்த கட்டிகளும் சித்த மருத்துவமும்…